தமிழ் வயோதிகம் யின் அர்த்தம்

வயோதிகம்

பெயர்ச்சொல்

  • 1

    முதுமை.

    ‘இளமையில் ஆரோக்கியமாக இருந்தால்தான் வயோதிகத்திலும் நோய் இல்லாமல் வாழ முடியும்’