தமிழ் வர்க்கப் போராட்டம் யின் அர்த்தம்
வர்க்கப் போராட்டம்
பெயர்ச்சொல்
- 1
(மார்க்சியக் கோட்பாட்டின்படி) உற்பத்திச் சாதனங்களைத் தன் வசத்தில் கொண்ட ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் நிகழும் சமூகப் போராட்டம்.