தமிழ் வர்க்கம் யின் அர்த்தம்

வர்க்கம்

பெயர்ச்சொல்

 • 1

  வருமானம், அதிகார உரிமை, தொழில் முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிரிவு.

  ‘நடுத்தர வர்க்கம்’
  ‘ஆளும் வர்க்கம்’
  ‘தொழிலாளர் வர்க்கம்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஏதேனும் ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்ட) இனம்.

  ‘மனித வர்க்கம்’
  ‘ஆண் வர்க்கம்’
  ‘தாவர வர்க்கம்’

தமிழ் வர்க்கம் யின் அர்த்தம்

வர்க்கம்

பெயர்ச்சொல்

கணிதம்
 • 1

  கணிதம்
  குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் எண்.