தமிழ் வர்க்கமூலம் யின் அர்த்தம்

வர்க்கமூலம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    கொடுக்கப்பட்ட எண்ணை வர்க்கமாகக் கொண்ட எண்.

    ‘ஒன்பதின் வர்க்கமூலம் மூன்று’