தமிழ் வரகு யின் அர்த்தம்

வரகு

பெயர்ச்சொல்

  • 1

    மணி போலச் சிறியதாக இருக்கும் பழுப்பு நிறத் தானியம்/மேற்குறிப்பிட்ட தானியப் பயிர்.

    ‘வரகுச் சோறு’
    ‘இந்தப் பகுதியில் கம்பும் வரகும்தான் முக்கியப் பயிர்கள்’