தமிழ் வர்ணனையாளர் யின் அர்த்தம்

வர்ணனையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதைப் பற்றி வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் விவரிக்கும் பணியைச் செய்பவர்.

    ‘தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவரைப் பற்றி வர்ணனையாளர் கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது’