தமிழ் வர்ணம் யின் அர்த்தம்

வர்ணம்

பெயர்ச்சொல்

 • 1

  நிறம்; வண்ணம்.

  ‘ஓவியத்தில் வர்ணச் சேர்க்கை சரியில்லை’

தமிழ் வர்ணம் யின் அர்த்தம்

வர்ணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஜாதி.

தமிழ் வர்ணம் யின் அர்த்தம்

வர்ணம்

பெயர்ச்சொல்

 • 1

  இசைத்துறை
  இசை கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் இரண்டாவது பாடம்.

 • 2

  இசைத்துறை
  (பெரும்பாலும்) கச்சேரியின் துவக்கத்தில் பாடப்படும் உருப்படி.

 • 3

  இசைத்துறை நாட்டியம்
  நாட்டியத்தின் எல்லா அம்சங்களையும் விரிவாக வெளிப்படுத்தக் கூடிய அமைப்பு அல்லது உருப்படி.