தமிழ் வர்ணாசிரமம் யின் அர்த்தம்

வர்ணாசிரமம்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) தொழிலில் உயர்வுதாழ்வு கற்பித்து மக்களை நான்காக வகுத்திருந்த இந்திய சமூக அமைப்பு.