தமிழ் வரதட்சணை யின் அர்த்தம்

வரதட்சணை

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்தின்போது பெண் வீட்டார் மணமகனுக்குத் தரும் தொகை.

    ‘வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அரசு சட்டம் இயற்றியுள்ளது’