தமிழ் வர்த்தகப் பெயர் யின் அர்த்தம்

வர்த்தகப் பெயர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளுக்கு அதன் உற்பத்தியாளர் வைக்கும் பெயர்.

    ‘அவர்கள் தயாரிக்கும் சோப்புக்கு ‘மல்லிகை’ என்பது வர்த்தகப் பெயர்’