தமிழ் வரத்துவாரி யின் அர்த்தம்

வரத்துவாரி

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு) மழை நீர் வந்துசேரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்.

    ‘நீர்ப்பிடிப்புப் பகுதியும் வரத்துவாரியும் சரியாக இருந்தால்தான் மழை நீர் முழுவதுமாகக் குளத்தை வந்தடையும்’