தமிழ் வீரதீரம் யின் அர்த்தம்

வீரதீரம்

பெயர்ச்சொல்

  • 1

    அசாத்தியத் துணிவோடு கூடிய வீரம்.

    ‘சோழர்களின் வீரதீரங்களைப் பறைசாற்றும் கல்வெட்டுகள்’