தமிழ் வரன்முறை யின் அர்த்தம்

வரன்முறை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வரைமுறை.

  • 2

    உயர் வழக்கு (ஒரு நிறுவனம், அலுவலகம் போன்றவற்றில்) அவசரத் தேவையை ஒட்டி அவ்வப்போது நியமிக்கப்பட்ட பணியாளரை முறைப்படி நிரந்தரமாக்குதல்.