தமிழ் வரப்பிரசாதம் யின் அர்த்தம்

வரப்பிரசாதம்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் நன்மை அளிப்பதாக அமைவது; இறை அருளால் கிடைத்தாக நம்பும் பயன்.

    ‘எம். எஸ். சுப்புலெட்சுமி அவர்கள் இசையுலகத்துக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம்’