தமிழ் வரப்பு யின் அர்த்தம்

வரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    வயலைப் பகுதிபகுதியாகப் பிரிக்கவும் நீரைத் தேக்கிவைக்கவும் அமைக்கப்படும் சிறு கரை; மண்ணால் ஆன தடுப்பு.

    ‘உழுது முடித்ததும் வரப்பைக் கழித்த பின்னர்தான் நடவு தொடங்கும்’
    ‘வரப்பில் கூலியாட்கள் நடந்துசென்றார்கள்’
    ‘வரப்பில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்’