தமிழ் வர்மக்கலை யின் அர்த்தம்

வர்மக்கலை

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் குறிப்பிட்ட சில நரம்புகளை அழுத்துவதன்மூலம் நரம்புப் பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை/மேற்குறித்த முறையில் ஒருவரைச் செயல் இழக்கச் செய்யும் தற்காப்பிற்கான பயிற்சி முறை.