தமிழ் வர்மம் யின் அர்த்தம்

வர்மம்

பெயர்ச்சொல்

 • 1

  உயிர்நிலை.

  ‘சண்டையின்போது வர்மத்தில் அடித்ததும் அவன் வலி தாங்காமல் துடித்தான்’

 • 2

தமிழ் வர்மம் யின் அர்த்தம்

வர்மம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின் மேல் கொண்டிருக்கும்) பகை உணர்வு; வன்மம்.

  ‘எல்லோரும் வர்மம் சாதித்தால், யார் யாரைக் கேட்பது?’