தமிழ் வீரம் பேசு யின் அர்த்தம்

வீரம் பேசு

வினைச்சொல்பேச, பேசி

  • 1

    (ஒருவர்) தன்னால் முடியாதது ஒன்றும் இல்லை என்று மிகுந்த ஆரவாரத்துடன் பேசுதல்; சவடால் அடித்தல்.

    ‘சும்மா வீரம் பேசிக்கொண்டு திரிவதில் பயனில்லை. சொன்னபடி செய்து காட்டு, பார்ப்போம்?’