தமிழ் வீரர் யின் அர்த்தம்

வீரர்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு கொள்கைக்காக) அஞ்சாமல் எதிர்க்கத் துணிந்தவர்.

  ‘சுதந்திரப் போராட்ட வீரர்’

 • 2

  விளையாட்டில் கலந்துகொள்பவர்.

  ‘கால்பந்தாட்ட வீரர்’
  ‘நீச்சல் வீரர்’

 • 3

  வீரன் என்பதன் மரியாதை வடிவம்.

  ‘அவர் ஒரு ராணுவ வீரர்’