தமிழ் வரலாறுகாணாத யின் அர்த்தம்

வரலாறுகாணாத

பெயரடை

  • 1

    முன்பு எப்போதும் இதுபோல் இருந்திருக்காத அளவில்; இதற்கு முன் ஒருமுறைகூட நடந்திருக்காத அளவில்.

    ‘வரலாறுகாணாத கூட்டம்’
    ‘அறிவியலில் கடந்த பத்தாண்டுகளில் வரலாறுகாணாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’
    ‘பதவியேற்பு விழா முடிந்ததும் பேட்டியளித்த முதல்வர் ‘எங்களுக்கு வரலாறுகாணாத வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்’