தமிழ் வரவர யின் அர்த்தம்

வரவர

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு காலம் செல்லச்செல்ல.

    ‘வரவர உன் தொந்தரவு பொறுக்க முடியவில்லை’
    ‘சென்னையில் வசிப்பது வரவரக் கடினமாகிக்கொண்டிருக்கிறது’