தமிழ் வரவினம் யின் அர்த்தம்

வரவினம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குப் பல்வேறு வகைகளில்) வர வேண்டியதாக இருக்கும் அல்லது கிடைக்கும் பணம்; பண வரவு.

    ‘வரவினங்கள் இந்த வாரம் அதிகமாக இருக்கும்’