தமிழ் வரவுசெலவு யின் அர்த்தம்

வரவுசெலவு

பெயர்ச்சொல்

  • 1

    வருமானம் பெறுதலும் செலவு செய்தலும்.

    ‘ஒவ்வொரு மாதமும் வீட்டின் வரவுசெலவுக் கணக்கு எழுதிவருகிறேன்’
    ‘உங்கள் திட்டத்திற்கான வரவுசெலவுகளைக் குறித்துக்கொடுங்கள்’