தமிழ் வரவுசெலவு அறிக்கை யின் அர்த்தம்

வரவுசெலவு அறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாடு, நிறுவனம் போன்றவற்றின் ஆண்டு முழுவதற்குமான) வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கை.

    ‘பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் இந்த ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கையைப் படித்தார்’