தமிழ் வரவுப் பற்றாக்குறை யின் அர்த்தம்

வரவுப் பற்றாக்குறை

பெயர்ச்சொல்

  • 1

    மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டத்தில், சொத்துகளை உருவாக்காத, (அரசு ஊழியர் சம்பளம், பொதுக் கடன் மீதான வட்டி போன்ற) அனைத்து நடப்புச் செலவினங்களும் (வரியினால் கிடைக்கும் வருவாயும் பிற வருவாயும் இணைந்த) நடப்பு வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஏற்படும் பற்றாக்குறை நிலை.