தமிழ் வரவுவை யின் அர்த்தம்

வரவுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (வியாபாரம், கொடுக்கல்வாங்கல் முதலியவற்றில் பெறப்பட்ட தொகையை) பதிவேடு போன்றவற்றில் குறித்துவைத்தல்.

    ‘நான் கொடுத்த பணத்தை வரவுவைத்துக்கொண்டு பாக்கி எவ்வளவு பணம் தர வேண்டும் என்று சொல்லுங்கள்’