தமிழ் வரவேற்பு மடல் யின் அர்த்தம்

வரவேற்பு மடல்

பெயர்ச்சொல்

  • 1

    விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் புகழ்ந்து கூறும் வாசகங்கள் அடங்கிய தாள்.

    ‘விழாவிற்கு வந்திருந்த அமைச்சருக்குக் கட்சியினரால் வரவேற்பு மடல் வாசித்து அளிக்கப்பட்டது’