தமிழ் வராகம் யின் அர்த்தம்

வராகம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பன்றி.

    ‘திருமாலின் பத்து அவதாரங்களில் வராக அவதாரமும் ஒன்று’