தமிழ் வரிசைக்கிரமம் யின் அர்த்தம்

வரிசைக்கிரமம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    ஒன்றை அடுத்து ஒன்றாக நடப்பதின் ஒழுங்கு முறை.

    ‘சடங்குகள் வரிசைக்கிரமப்படி நடந்தேறின’
    ‘விழாவில் வரிசைக்கிரமமாக நிகழ்ச்சிகள் நடந்தன’