தமிழ் வரிசைப்படுத்து யின் அர்த்தம்

வரிசைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (எண்கள், ஆண்டுகள், தகவல்கள் போன்றவற்றை) ஒரு ஒழுங்கில் அல்லது வரிசையில் அமைத்தல்.

    ‘ஆண்டுவாரியாக வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படுத்தி நூலின் பின்னிணைப்பில் கொடுத்துள்ளார்கள்’
    ‘கொடுக்கப்பட்டுள்ள எண்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தி எழுதுக’