தமிழ் வரிந்துவரிந்து யின் அர்த்தம்

வரிந்துவரிந்து

வினையடை

  • 1

    (‘எழுது’ என்ற வினையுடன் வரும்போது) நிறைய; விடாமல் தொடர்ச்சியாக.

    ‘காலையிலிருந்து வரிந்துவரிந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?’
    ‘நண்பன் வரிந்துவரிந்து பத்துப் பக்கங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தான்’