தமிழ் வரிவிலக்கு யின் அர்த்தம்

வரிவிலக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருள், சேவை போன்றவை குறிப்பிட்ட வரி விதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்குத் தரும் அனுமதி.

    ‘பக்தர்கள் திருப்பணிக்குத் தரும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு’
    ‘பூகம்ப நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புபவர்கள் வருமான வரிச் சட்டம் 80-G என்ற பிரிவின்கீழ் வரிவிலக்குப் பெறலாம்’