தமிழ் வரி ஏய்ப்பு யின் அர்த்தம்

வரி ஏய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சட்டப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் ஏமாற்றும் செயல்.