தமிழ் வருகைதா யின் அர்த்தம்

வருகைதா

வினைச்சொல்-தர, -தந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது இடத்துக்கு) வருதல்.

    ‘நிகழ்ச்சிக்கு வருகைதந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறோம்’