தமிழ் வருகைப்பதிவு யின் அர்த்தம்

வருகைப்பதிவு

பெயர்ச்சொல்

  • 1

    (மாணவர், ஊழியர் முதலியோர் தங்களின்) வருகையைத் தெரிவித்துப் பதிந்துகொள்ளுதல்.