தமிழ் வருகைப்பதிவேடு யின் அர்த்தம்

வருகைப்பதிவேடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களின்) வருகையைப் பதிவுசெய்வதற்காக உள்ள ஏடு.

    ‘அலுவலர்கள் காலையில் வந்தவுடன் வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட வேண்டும்’