தமிழ் வருங்காலம் யின் அர்த்தம்

வருங்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    இனி வரப்போகும் காலம்; எதிர்காலம்.

    ‘மகனின் வருங்காலத்தைப் பற்றிய கவலை’