தமிழ் வருங்கால வைப்புநிதி யின் அர்த்தம்

வருங்கால வைப்புநிதி

பெயர்ச்சொல்

  • 1

    ஊழியரின் மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையையும், பணிக்கு அமர்த்திய நிறுவனம் தனது பங்காகச் செலுத்தும் தொகையையும் கொண்டு ஏற்படுத்தப்படுவதும் ஓய்வுபெற்ற பின் அளிக்கப்படுவதுமான சேமிப்பு.