தமிழ் வருடப்பிறப்பு யின் அர்த்தம்

வருடப்பிறப்பு

பெயர்ச்சொல்

 • 1

  புதிய ஆண்டின் துவக்க நாள்.

  ‘தமிழ் வருடப்பிறப்பு’
  ‘ஆங்கில வருடப்பிறப்பு’
  ‘தெலுங்கு வருடப் பிறப்பு’
  ‘இந்த ஆண்டு வருடப்பிறப்பு எந்தக் கிழமையில் வருகிறது?’