தமிழ் வருடம் யின் அர்த்தம்

வருடம்

பெயர்ச்சொல்

 • 1

  ஆண்டு.

  ‘நாம் சந்தித்து இருபது வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்’
  ‘இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி’
  ‘எனக்குப் போன வருடம்தான் திருமணம் நடந்தது’
  ‘1947ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் பெற்றது’