தமிழ் வருடாந்திர யின் அர்த்தம்

வருடாந்திர

பெயரடை

  • 1

    வருடத்திற்கு ஒரு முறை என்ற அளவிலான; ஒவ்வொரு வருடத்திற்கும் உரிய.

    ‘வருடாந்திரக் கணக்கு’
    ‘வருடாந்திர வரவுசெலவுத் திட்டம்’
    ‘சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம்’