தமிழ் வருணன் யின் அர்த்தம்

வருணன்

பெயர்ச்சொல்

  • 1

    மழைக்கான தெய்வம்.

    ‘வருண பகவான் கருணை காட்டினால் இந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கும்’