தமிழ் வருந்தி யின் அர்த்தம்

வருந்தி

வினையடை

  • 1

    மிகவும் வேண்டி; தயவாக மன்றாடி.

    ‘எவ்வளவோ வருந்திக் கூப்பிட்டும் கல்யாணத்துக்கு அவன் வரவில்லை’