தமிழ் வரும்படி யின் அர்த்தம்

வரும்படி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வருமானம்.

  ‘போதிய வரும்படி இல்லாததால் கடையை மூடிவிட்டார்’
  ‘இதைத்தவிர அவருக்கு வேறு வரும்படி உண்டா?’
  ‘அவருக்குக் குத்தகையாகவே பல லட்சங்கள் வரும்படி வந்தது’
  ‘வரும்படி நிறைய இருந்தாலும் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் ஒன்றும் இல்லை’
  ‘உங்கள் வரும்படியை வைத்துக்கொண்டு இந்தக் குடும்பத்தை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’