தமிழ் வருமான வரி யின் அர்த்தம்

வருமான வரி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்துள்ள அளவுக்கு மேற்படுமானால் அந்த) வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி.

    ‘நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல்செய்துவிட்டீர்களா?’
    ‘வருமான வரியைச் செலுத்த இன்றே கடைசி நாள் ஆகும்’