தமிழ் வருமொழி யின் அர்த்தம்

வருமொழி

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (ஒரு சொல் மற்றொரு சொல்லோடு இணையும்போது) முதல் சொல்லை அடுத்து வரும் சொல்.

    ‘‘பணப்பை’ என்ற சொல்லில் ‘பை’ என்பது வருமொழி’