தமிழ் வருவாய் யின் அர்த்தம்

வருவாய்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அரசு, நிறுவனங்கள் போன்றவை தொடர்பாகக் குறிப்பிடும்போது) வருமானம்.

    ‘வருவாய்த் துறை அமைச்சர்’
    ‘வருவாய் அதிகம் இல்லாத கோயில்கள்’
    ‘வருவாய் இல்லாமல் இவ்வளவு பெரிய அமைப்பை நடத்த முடியுமா?’