தமிழ் வருவி யின் அர்த்தம்

வருவி

வினைச்சொல்வருவிக்க, வருவித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘வரவழை’ என்னும் சொல்லின் எல்லாப் பொருளிலும் வழங்கும் சொல்.