தமிழ் வரைவு யின் அர்த்தம்

வரைவு

பெயர்ச்சொல்

  • 1

    (திட்டம், சட்டம் முதலியவற்றின்) திருத்தத்துக்கு உள்ளாகக் கூடிய நகல்; முதல் வடிவம்.

    ‘அடுத்த ஐந்தாண்டுத் திட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுவருகிறது’