தமிழ் வரைவோலை யின் அர்த்தம்

வரைவோலை

பெயர்ச்சொல்

  • 1

    பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருக்குச் சொல்லப்பட்டிருக்கும் தொகையைத் தரும்படி ஒரு வங்கி மற்றொரு கிளைக்குப் பிறப்பிக்கும் எழுத்து மூலமான உத்தரவு.

    ‘நூறு ரூபாய்க்கான வரைவோலையைச் செலுத்தி இந்தப் பணிக்கான விண்ணப்பத்தைப் பெறலாம்’
    ‘காசோலையாக இல்லாமல் வரைவோலையை அனுப்பிச் சரக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம்’